நடப்பு இருப்பையும்
அகநிலைப்பட்ட முன்முடிவுகளால்
கோட்பாட்டு உருவாக்கத்துக்கு
ஆட்படுத்தி இயங்க வழிப்படுத்துவது
மார்க்சியம்!
‘வர்க்கப் போராட்டக் கோட்பாடு தான்
மார்க்சியம்’
என்ற தவறை விட்டொழிக்கவில்லையெனில்
மார்க்சியர்களால்
வரலாறு படைத்தல் சாத்தியப்படாது!
புதிய பாதையை வகுக்க உதவிபுரிந்து
வரலாறு படைக்க உதவவல்ல
மார்க்சியராகப்
புறநிலை ஆய்வை மேற்கொள்வோம்!
ந.இரவீந்திரன்
No comments:
Post a Comment