கெட்ட போரிடும் உலகை
வேருடன் சாய்க்கும்
புதிய பண்பாட்டுப்
பேரியக்கம்
மக்கள் மத்தியில் இன்றைய உடனடி அவசியம்
அரசியல் இயக்கம் அல்ல!
சரியான அரசியல் எழுச்சி பெறவும் அவசியப்படுவது
புதிய பண்பாட்டு விழிப்புணர்வு,
பண்பாட்டுப் புரட்சி!
இந்த உணர்வை இன்றைய கே.ஏ.எஸ். சத்தியமனை நூலக அரங்கில் திரையிடப்பட்ட
“வெந்து தணிந்தது காடு”
என்ற திரைப்படம் ஏற்படுத்தி இருந்தது. அந்தச் சினிமா பற்றி நாளை எழுதுவேன்; அதன் இயக்குனர் மதிசுதன், உதவி இயக்குனர் குரு
மற்றும்
அவர்களது குழுவினர்
காட்சி நிறைவில் கலந்துகொண்டோர் குறித்த பதிவு:
No comments:
Post a Comment