Tuesday, October 22, 2024

பாட்டாளி வர்க்கக் கண்ணோட்டத்தில் விடுதலைத் தேசியச் சிந்தனை முறைமை ‘தமிழ்ப் பண்பாட்டுப் பார்வை’ வாயிலாக ‘மதமும் மார்க்சியமும்’ நூலை எழுதி சவுத் விஷன் ஊடாக வெளியிட்ட காரணத்தாலோ என்னவோ ‘ஜீவநதி’ இதழ் பேட்டியில் பரணீதரன் ஒற்றைப்படையான தமிழ்ப் பண்பாடு என்பதாக ஒன்று சாத்தியமா எனும் தொனியிலான கேள்வியைக் கேட்டு இருந்தார். ‘தமிழர் பண்பாடு’ பலபடித்தானது. தமிழ்ப் பண்பாட்டின் அடிப்படை என்பது தமிழின் விசேடித்த வரலாற்றியல் தொடக்கம் - வளர்ச்சி காரணமாக தனித்துவக் குணாம்சம் உடையது. ‘தமிழர் என்றோர் இனமுண்டு, தனியே அவர்க்கோர் குணமுண்டு’ என்ற முழக்கம் எந்த அடிப்படையும் அற்ற ஒன்றல்ல! அந்த மாண்பைச் சிதைத்து ஏகாதிபத்திய அடிவருடித் தனத்தோடு மாறுபடு பண்பாட்டுக் கோலங்களை வெளிப்படுத்தும் அவலங்களும் இல்லாமல் இல்லை! தமிழ்ப் பண்பாட்டின் பலமான பக்கம் ‘விடுதலைத் திணை அரசியல்’ கோட்பாட்டை வெளிக்கொணர்ந்து நிற்கிறது. மார்க்சியத்தின் மூலபாட உள்ளடக்கத்தில் இருந்து விலகும் கோட்பாடாக இது இருக்குமோ என்ற சந்தேகம் சில தோழர்களிடம் உண்டு. வர்க்கப் புரட்சி மீண்டும் வரலாற்று அரங்கில் மேலெழும் என நம்புகிற பற்றாளர்கள் அதை எதிர்நோக்கி இருப்பதைப் பற்றி ஒன்றும் சொல்ல வேண்டாம்! இன்றைய வரலாற்று இயக்கமாயுள்ள முழுச்சமூக சக்திகளான பெண்ணியம், சாதியம், இனத்தேசியம் என்பவற்றுக்கு எவ்வகையில் மார்க்சியம் வழிகாட்ட வேண்டும்? அவை முன்னெடுக்கும் அடையாள அரசியலோடு இணங்கிக் கூட்டமைத்துப் பின்னர் வருமென நம்பும் வர்க்கப் புரட்சிக்குத் தலைமை தாங்கக் காத்துக் கிடப்போமா? போராடும் அந்த முழுச் சமூக சக்திகள், திணை மேலாதிக்க வரலாற்றுத் தொடக்கத்தில் வர்க்க அரசியலினின்றும் வேறுபட்ட வரலாற்று இயக்கு சக்தியாக திணை (முழுச் சமூக சக்தி) இருப்பதனை வெளிப்படுத்தியதில் தமிழின் தனித்துவ வீச்சு இருப்பதைத்தான் இங்கே பேசி வருகிறோம், சரியான தலைமை கிடைக்காமல் அடையாள அரசியல் பிழைப்புவாதிகளால் தொடர்ந்து ஏமாற்றப்படுவதை அனுமதிக்கப் போகிறோமா?
பாட்டாளி வர்க்க அரசியல் ஆளுமை அந்தத் தேசிய (திணை) சக்திகளுக்குத் தலைமை தாங்க இயலாதா? விடுதலைத் தேசிய அரசியல் வேறுபட்ட சிந்தனை முறைமை உடையது என்பதை விளக்கும் வகையில் நேற்றைய அட்டவணை அமைந்திருந்தது. முழுச் சமூக சக்திக்கான தலைமையை ஏற்கிற பொழுது பாட்டாளி வர்க்கக் கண்ணோட்டம் அடிப்படையாக இருப்பதனையும் அந்த அட்டவணை காட்டியிருந்தது. இந்த மாற்று வடிவம் பற்றித் தொடர்ந்து உரையாடுவோம்! (தவறுதலாக மீண்டும் மீண்டும் பதிவானவை கீழே இருக்கின்றன. அவற்றைத் தவிர்த்து விடுங்கள்). அந்த மாண்பைச் சிதைத்து ஏகாதிபத்திய அடிவருடித் தனத்தோடு மாறுபடு பண்பாட்டுக் கோலங்களை வெளிப்படுத்தும் அவலங்களும் இல்லாமல் இல்லை! தமிழ்ப் பண்பாட்டின் பலமான பக்கம் ‘விடுதலைத் திணை அரசியல்’ கோட்பாட்டை வெளிக்கொணர்ந்து நிற்கிறது. மார்க்சியத்தின் மூலபாட உள்ளடக்கத்தில் இருந்து விலகும் கோட்பாடாக இது இருக்குமோ என்ற சந்தேகம் சில தோழர்களிடம் உண்டு. வர்க்கப் புரட்சி மீண்டும் வரலாற்று அரங்கில் மேலெழும் என நம்புகிற பற்றாளர்கள் அதை எதிர்நோக்கி இருப்பதைப் பற்றி ஒன்றும் சொல்ல வேண்டாம்! இன்றைய வரலாற்று இயக்கமாயுள்ள முழுச்சமூக சக்திகளான பெண்ணியம், சாதியம், இனத்தேசியம் என்பவற்றுக்கு எவ்வகையில் மார்க்சியம் வழிகாட்ட வேண்டும்? அவை முன்னெடுக்கும் அடையாள அரசியலோடு இணங்கிக் கூட்டமைத்துப் பின்னர் வருமென நம்பும் வர்க்கப் புரட்சிக்குத் தலைமை தாங்கக் காத்துக் கிடப்போமா? போராடும் அந்த முழுச் சமூக சக்திகள், திணை மேலாதிக்க வரலாற்றுத் தொடக்கத்தில் வர்க்க அரசியலினின்றும் வேறுபட்ட வரலாற்று இயக்கு சக்தியாக திணை (முழுச் சமூக சக்தி) இருப்பதனை வெளிப்படுத்தியதில் தமிழின் தனித்துவ வீச்சு இருப்பதைத்தான் இங்கே பேசி வருகிறோம், சரியான தலைமை கிடைக்காமல் அடையாள அரசியல் பிழைப்புவாதிகளால் தொடர்ந்து ஏமாற்றப்படுவதை அனுமதிக்கப் போகிறோமா? பாட்டாளி வர்க்க அரசியல் ஆளுமை அந்தத் தேசிய (திணை) சக்திகளுக்குத் தலைமை தாங்க இயலாதா? விடுதலைத் தேசிய அரசியல் வேறுபட்ட சிந்தனை முறைமை உடையது என்பதை விளக்கும் வகையில் நேற்றைய அட்டவணை அமைந்திருந்தது. முழுச் சமூக சக்திக்கான தலைமையை ஏற்கிற பொழுது பாட்டாளி வர்க்கக் கண்ணோட்டம் அடிப்படையாக இருப்பதனையும் அந்த அட்டவணை காட்டியிருந்தது. இந்த மாற்று வடிவம் பற்றித் தொடர்ந்து உரையாடுவோம்! ‘தமிழர் பண்பாடு’ பலபடித்தானது. தமிழ்ப் பண்பாட்டின் அடிப்படை என்பது தமிழின் விசேடித்த வரலாற்றியல் தொடக்கம் - வளர்ச்சி காரணமாக தனித்துவக் குணாம்சம் உடையது. ‘தமிழர் என்றோர் இனமுண்டு, தனியே அவர்க்கோர் குணமுண்டு’ என்ற முழக்கம் எந்த அடிப்படையும் அற்ற ஒன்றல்ல! அந்த மாண்பைச் சிதைத்து ஏகாதிபத்திய அடிவருடித் தனத்தோடு மாறுபடு பண்பாட்டுக் கோலங்களை வெளிப்படுத்தும் அவலங்களும் இல்லாமல் இல்லை! தமிழ்ப் பண்பாட்டின் பலமான பக்கம் ‘விடுதலைத் திணை அரசியல்’ கோட்பாட்டை வெளிக்கொணர்ந்து நிற்கிறது. மார்க்சியத்தின் மூலபாட உள்ளடக்கத்தில் இருந்து விலகும் கோட்பாடாக இது இருக்குமோ என்ற சந்தேகம் சில தோழர்களிடம் உண்டு. வர்க்கப் புரட்சி மீண்டும் வரலாற்று அரங்கில் மேலெழும் என நம்புகிற பற்றாளர்கள் அதை எதிர்நோக்கி இருப்பதைப் பற்றி ஒன்றும் சொல்ல வேண்டாம்! இன்றைய வரலாற்று இயக்கமாயுள்ள முழுச்சமூக சக்திகளான பெண்ணியம், சாதியம், இனத்தேசியம் என்பவற்றுக்கு எவ்வகையில் மார்க்சியம் வழிகாட்ட வேண்டும்? அவை முன்னெடுக்கும் அடையாள அரசியலோடு இணங்கிக் கூட்டமைத்துப் பின்னர் வருமென நம்பும் வர்க்கப் புரட்சிக்குத் தலைமை தாங்கக் காத்துக் கிடப்போமா? போராடும் அந்த முழுச் சமூக சக்திகள், திணை மேலாதிக்க வரலாற்றுத் தொடக்கத்தில் வர்க்க அரசியலினின்றும் வேறுபட்ட வரலாற்று இயக்கு சக்தியாக திணை (முழுச் சமூக சக்தி) இருப்பதனை வெளிப்படுத்தியதில் தமிழின் தனித்துவ வீச்சு இருப்பதைத்தான் இங்கே பேசி வருகிறோம், சரியான தலைமை கிடைக்காமல் அடையாள அரசியல் பிழைப்புவாதிகளால் தொடர்ந்து ஏமாற்றப்படுவதை அனுமதிக்கப் போகிறோமா? பாட்டாளி வர்க்க வர்க்க அரசியல் ஆளுமை அந்தத் தேசிய (திணை) சக்திகளுக்குத் தலைமை தாங்க இயலாதா? விடுதலைத் தேசிய அரசியல் வேறுபட்ட சிந்தனை முறைமை உடையது என்பதை விளக்கும் வகையில் நேற்றைய அட்டவணை அமைந்திருந்தது. முழுச் சமூக சக்திக்கான தலைமையை ஏற்கிற பொழுது பாட்டாளி வர்க்கக் கண்ணோட்டம் அடிப்படையாக இருப்பதனையும் அந்த அட்டவணை காட்டியிருந்தது. இந்த மாற்று வடிவம் பற்றித் தொடர்ந்து உரையாடுவோம்! பாட்டாளி வர்க்கக் கண்ணோட்டத்தில் விடுதலைத் தேசியச் சிந்தனை முறைமை ‘தமிழ்ப் பண்பாட்டுப் பார்வை’ வாயிலாக ‘மதமும் மார்க்சியமும்’ நூலை எழுதி சவுத் விஷன் ஊடாக வெளியிட்ட காரணத்தாலோ என்னவோ ‘ஜீவநதி’ இதழ் பேட்டியில் பரணீதரன் ஒற்றைப்படையான தமிழ்ப் பண்பாடு என்பதாக ஒன்று சாத்தியமா எனும் தொனியிலான கேள்வியைக் கேட்டு இருந்தார். ‘தமிழர் பண்பாடு’ பலபடித்தானது. தமிழ்ப் பண்பாட்டின் அடிப்படை என்பது தமிழின் விசேடித்த வரலாற்றியல் தொடக்கம் - வளர்ச்சி காரணமாக தனித்துவக் குணாம்சம் உடையது. ‘தமிழர் என்றோர் இனமுண்டு, தனியே அவர்க்கோர் குணமுண்டு’ என்ற முழக்கம் எந்த அடிப்படையும் அற்ற ஒன்றல்ல! அந்த மாண்பைச் சிதைத்து ஏகாதிபத்திய அடிவருடித் தனத்தோடு மாறுபடு பண்பாட்டுக் கோலங்களை வெளிப்படுத்தும் அவலங்களும் இல்லாமல் இல்லை! தமிழ்ப் பண்பாட்டின் பலமான பக்கம் ‘விடுதலைத் திணை அரசியல்’ கோட்பாட்டை வெளிக்கொணர்ந்து நிற்கிறது. மார்க்சியத்தின் மூலபாட உள்ளடக்கத்தில் இருந்து விலகும் கோட்பாடாக இது இருக்குமோ என்ற சந்தேகம் சில தோழர்களிடம் உண்டு. வர்க்கப் புரட்சி மீண்டும் வரலாற்று அரங்கில் மேலெழும் என நம்புகிற பற்றாளர்கள் அதை எதிர்நோக்கி இருப்பதைப் பற்றி ஒன்றும் சொல்ல வேண்டாம்! இன்றைய வரலாற்று இயக்கமாயுள்ள முழுச்சமூக சக்திகளான பெண்ணியம், சாதியம், இனத்தேசியம் என்பவற்றுக்கு எவ்வகையில் மார்க்சியம் வழிகாட்ட வேண்டும்? அவை முன்னெடுக்கும் அடையாள அரசியலோடு இணங்கிக் கூட்டமைத்துப் பின்னர் வருமென நம்பும் வர்க்கப் புரட்சிக்குத் தலைமை தாங்கக் காத்துக் கிடப்போமா? போராடும் அந்த முழுச் சமூக சக்திகள், திணை மேலாதிக்க வரலாற்றுத் தொடக்கத்தில் வர்க்க அரசியலினின்றும் வேறுபட்ட வரலாற்று இயக்கு சக்தியாக திணை (முழுச் சமூக சக்தி) இருப்பதனை வெளிப்படுத்தியதில் தமிழின் தனித்துவ வீச்சு இருப்பதைத்தான் இங்கே பேசி வருகிறோம், சரியான தலைமை கிடைக்காமல் அடையாள அரசியல் பிழைப்புவாதிகளால் தொடர்ந்து ஏமாற்றப்படுவதை அனுமதிக்கப் போகிறோமா? பாட்டாளி வர்க்க வர்க்க அரசியல் ஆளுமை அந்தத் தேசிய (திணை) சக்திகளுக்குத் தலைமை தாங்க இயலாதா? விடுதலைத் தேசிய அரசியல் வேறுபட்ட சிந்தனை முறைமை உடையது என்பதை விளக்கும் வகையில் நேற்றைய அட்டவணை அமைந்திருந்தது. முழுச் சமூக சக்திக்கான தலைமையை ஏற்கிற பொழுது பாட்டாளி வர்க்கக் கண்ணோட்டம் அடிப்படையாக இருப்பதனையும் அந்த அட்டவணை காட்டியிருந்தது. இந்த மாற்று வடிவம் பற்றித் தொடர்ந்து உரையாடுவோம்! பாட்டாளி வர்க்கக் கண்ணோட்டத்தில் விடுதலைத் தேசியச் சிந்தனை முறைமை ‘தமிழ்ப் பண்பாட்டுப் பார்வை’ வாயிலாக ‘மதமும் மார்க்சியமும்’ நூலை எழுதி சவுத் விஷன் ஊடாக வெளியிட்ட காரணத்தாலோ என்னவோ ‘ஜீவநதி’ இதழ் பேட்டியில் பரணீதரன் ஒற்றைப்படையான தமிழ்ப் பண்பாடு என்பதாக ஒன்று சாத்தியமா எனும் தொனியிலான கேள்வியைக் கேட்டு இருந்தார். ‘தமிழர் பண்பாடு’ பலபடித்தானது. தமிழ்ப் பண்பாட்டின் அடிப்படை என்பது தமிழின் விசேடித்த வரலாற்றியல் தொடக்கம் - வளர்ச்சி காரணமாக தனித்துவக் குணாம்சம் உடையது. ‘தமிழர் என்றோர் இனமுண்டு, தனியே அவர்க்கோர் குணமுண்டு’ என்ற முழக்கம் எந்த அடிப்படையும் அற்ற ஒன்றல்ல! அந்த மாண்பைச் சிதைத்து ஏகாதிபத்திய அடிவருடித் தனத்தோடு மாறுபடு பண்பாட்டுக் கோலங்களை வெளிப்படுத்தும் அவலங்களும் இல்லாமல் இல்லை! தமிழ்ப் பண்பாட்டின் பலமான பக்கம் ‘விடுதலைத் திணை அரசியல்’ கோட்பாட்டை வெளிக்கொணர்ந்து நிற்கிறது. மார்க்சியத்தின் மூலபாட உள்ளடக்கத்தில் இருந்து விலகும் கோட்பாடாக இது இருக்குமோ என்ற சந்தேகம் சில தோழர்களிடம் உண்டு. வர்க்கப் புரட்சி மீண்டும் வரலாற்று அரங்கில் மேலெழும் என நம்புகிற பற்றாளர்கள் அதை எதிர்நோக்கி இருப்பதைப் பற்றி ஒன்றும் சொல்ல வேண்டாம்! இன்றைய வரலாற்று இயக்கமாயுள்ள முழுச்சமூக சக்திகளான பெண்ணியம், சாதியம், இனத்தேசியம் என்பவற்றுக்கு எவ்வகையில் மார்க்சியம் வழிகாட்ட வேண்டும்? அவை முன்னெடுக்கும் அடையாள அரசியலோடு இணங்கிக் கூட்டமைத்துப் பின்னர் வருமென நம்பும் வர்க்கப் புரட்சிக்குத் தலைமை தாங்கக் காத்துக் கிடப்போமா? போராடும் அந்த முழுச் சமூக சக்திகள், திணை மேலாதிக்க வரலாற்றுத் தொடக்கத்தில் வர்க்க அரசியலினின்றும் வேறுபட்ட வரலாற்று இயக்கு சக்தியாக திணை (முழுச் சமூக சக்தி) இருப்பதனை வெளிப்படுத்தியதில் தமிழின் தனித்துவ வீச்சு இருப்பதைத்தான் இங்கே பேசி வருகிறோம், சரியான தலைமை கிடைக்காமல் அடையாள அரசியல் பிழைப்புவாதிகளால் தொடர்ந்து ஏமாற்றப்படுவதை அனுமதிக்கப் போகிறோமா? பாட்டாளி வர்க்க வர்க்க அரசியல் ஆளுமை அந்தத் தேசிய (திணை) சக்திகளுக்குத் தலைமை தாங்க இயலாதா? விடுதலைத் தேசிய அரசியல் வேறுபட்ட சிந்தனை முறைமை உடையது என்பதை விளக்கும் வகையில் நேற்றைய அட்டவணை அமைந்திருந்தது. முழுச் சமூக சக்திக்கான தலைமையை ஏற்கிற பொழுது பாட்டாளி வர்க்கக் கண்ணோட்டம் அடிப்படையாக இருப்பதனையும் அந்த அட்டவணை காட்டியிருந்தது. இந்த மாற்று வடிவம் பற்றித் தொடர்ந்து உரையாடுவோம்! பாட்டாளி வர்க்கக் கண்ணோட்டத்தில் விடுதலைத் தேசியச் சிந்தனை முறைமை ‘தமிழ்ப் பண்பாட்டுப் பார்வை’ வாயிலாக ‘மதமும் மார்க்சியமும்’ நூலை எழுதி சவுத் விஷன் ஊடாக வெளியிட்ட காரணத்தாலோ என்னவோ ‘ஜீவநதி’ இதழ் பேட்டியில் பரணீதரன் ஒற்றைப்படையான தமிழ்ப் பண்பாடு என்பதாக ஒன்று சாத்தியமா எனும் தொனியிலான கேள்வியைக் கேட்டு இருந்தார். ‘தமிழர் பண்பாடு’ பலபடித்தானது. தமிழ்ப் பண்பாட்டின் அடிப்படை என்பது தமிழின் விசேடித்த வரலாற்றியல் தொடக்கம் - வளர்ச்சி காரணமாக தனித்துவக் குணாம்சம் உடையது. ‘தமிழர் என்றோர் இனமுண்டு, தனியே அவர்க்கோர் குணமுண்டு’ என்ற முழக்கம் எந்த அடிப்படையும் அற்ற ஒன்றல்ல! அந்த மாண்பைச் சிதைத்து ஏகாதிபத்திய அடிவருடித் தனத்தோடு மாறுபடு பண்பாட்டுக் கோலங்களை வெளிப்படுத்தும் அவலங்களும் இல்லாமல் இல்லை! தமிழ்ப் பண்பாட்டின் பலமான பக்கம் ‘விடுதலைத் திணை அரசியல்’ கோட்பாட்டை வெளிக்கொணர்ந்து நிற்கிறது. மார்க்சியத்தின் மூலபாட உள்ளடக்கத்தில் இருந்து விலகும் கோட்பாடாக இது இருக்குமோ என்ற சந்தேகம் சில தோழர்களிடம் உண்டு. வர்க்கப் புரட்சி மீண்டும் வரலாற்று அரங்கில் மேலெழும் என நம்புகிற பற்றாளர்கள் அதை எதிர்நோக்கி இருப்பதைப் பற்றி ஒன்றும் சொல்ல வேண்டாம்! இன்றைய வரலாற்று இயக்கமாயுள்ள முழுச்சமூக சக்திகளான பெண்ணியம், சாதியம், இனத்தேசியம் என்பவற்றுக்கு எவ்வகையில் மார்க்சியம் வழிகாட்ட வேண்டும்? அவை முன்னெடுக்கும் அடையாள அரசியலோடு இணங்கிக் கூட்டமைத்துப் பின்னர் வருமென நம்பும் வர்க்கப் புரட்சிக்குத் தலைமை தாங்கக் காத்துக் கிடப்போமா? போராடும் அந்த முழுச் சமூக சக்திகள், திணை மேலாதிக்க வரலாற்றுத் தொடக்கத்தில் வர்க்க அரசியலினின்றும் வேறுபட்ட வரலாற்று இயக்கு சக்தியாக திணை (முழுச் சமூக சக்தி) இருப்பதனை வெளிப்படுத்தியதில் தமிழின் தனித்துவ வீச்சு இருப்பதைத்தான் இங்கே பேசி வருகிறோம், சரியான தலைமை கிடைக்காமல் அடையாள அரசியல் பிழைப்புவாதிகளால் தொடர்ந்து ஏமாற்றப்படுவதை அனுமதிக்கப் போகிறோமா? பாட்டாளி வர்க்க வர்க்க அரசியல் ஆளுமை அந்தத் தேசிய (திணை) சக்திகளுக்குத் தலைமை தாங்க இயலாதா? விடுதலைத் தேசிய அரசியல் வேறுபட்ட சிந்தனை முறைமை உடையது என்பதை விளக்கும் வகையில் நேற்றைய அட்டவணை அமைந்திருந்தது. முழுச் சமூக சக்திக்கான தலைமையை ஏற்கிற பொழுது பாட்டாளி வர்க்கக் கண்ணோட்டம் அடிப்படையாக இருப்பதனையும் அந்த அட்டவணை காட்டியிருந்தது. இந்த மாற்று வடிவம் பற்றித் தொடர்ந்து உரையாடுவோம்!

No comments:

Post a Comment